வலுவில்லா உயிரில்லை

கோழை என
கொந்தழிக்க அந்த

கோழி வாயிலும்

நஞ்சு இருக்கும்!
பாலை குடித்து
வளர்ந்த பிள்ளை
வலிமை அற்ற
வண்டன என்ன
விடமதை கக்கும்
படம் எடுக்கும்
பாம்பு அந்த
பால் பிள்ளை!
பராசக்தி பெற்ற
எந்த உயிரும்
வலு அற்றவையே
               -முவிக

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ