சாதி வேண்டாம்...

சாதி பெயரில்
பொது வீதி
இது என்ன
ஊர் நீதி
இதனால் வருமே
பல தோல்வி
இது ஏனோ
என் கேள்வி
இதற்கு வருமோ
ஒரு வேள்வி
              -முவிக

Comments

Post a Comment

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ