கீழடி

அடி அடியாய் அகழ்ந்திட்ட
அகழ் மொத்தம் கீழடியாய்
இடி இடியாய் இடித்திடுமே
நம் தமிழ் அன்னையை
இழி இழியாய் செய்தோர்-மனம்
பதை பதையாய் பதைத்திடுமே
உதை உதையாய் உதைத்திடுவோம்-அன்னையை
அழி அழியாய் அழிக்க
எண்ணிய அற்ப்ப பதர்களை

                -முவிக

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ