அன்பு தங்கையே...

உலகம் தந்த
அழகிய மங்கை
நீதானே என்
அன்புத் தங்கை
தந்திடுவேன் என்
அன்பு பங்கை
வைரம் வைடூரியம்
தரா விடிலும்
தந்திடுவேன் என்
அன்பை அணியாக்கி
உனக்கு அன்பு
தருவதை பணியக்கி
தந்திடுவேன் மன
அன்பை தனியாக்கி
சிறு சிறு
சண்டை உன்னோடு
உன் அன்பை
பெற திண்டாடு
என் தினப்பாடு
வாழ்வில் நீயும்-முன்னேறு
நீவெற்றி பெற
இடுவேன் திருநீறு
                  -முவிக

Comments

Post a Comment

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ