புதுக்கவிதை

ஒதுக்கப்படுவதற்க்குள் 

ஒதுங்கி விடு  

ஒரு மரியாதை கிடைக்கும்

              - கதிர் கார்க்கி

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ