மகத்துவ மகடூஉ

தோலுறை சுற்றிட்ட
சதை அல்ல பெண்
அடவி குடிகொன்ட
காளி சொருபம் பெண்
நல் நானமும்அதி நாணமும்
உடையாள் பெண்
காமம் கொண்ட கயவர்களை
கதியற்று ஆக்கிடுவாள் பெண்
பசு இருக்கும் பண்ணை
அதை காக்கும் அன்னை மங்கை
உற்றது நீக்கும்
உடனுற்ற தங்கை மங்கை
ஆதலால் மாதரை
மாதராய் என்னி
மகத்துவ மகடூஉவாக்குவோம்.
                                -முவிக

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ