காதல் Get link Facebook X Pinterest Email Other Apps October 18, 2020 காணாத உன்னை கண்டவுடனே காணாத காட்சியெல்லாம் கனவுக்குள்ளே - கதிர் கார்க்கி Read more
காலம் நமதே Get link Facebook X Pinterest Email Other Apps October 14, 2020 கணவுகள் மெய்ப்படும் கலையாதே காயம் வருடிடும் கலங்காதே காலம் நமதே! - கதிர் கார்க்கி Read more
புதுக்கவிதை Get link Facebook X Pinterest Email Other Apps October 13, 2020 ஒதுக்கப்படுவதற்க்குள் ஒதுங்கி விடு ஒரு மரியாதை கிடைக்கும் - கதிர் கார்க்கி Read more
டோபமைனே! Get link Facebook X Pinterest Email Other Apps October 13, 2020 ஆசைகள் ஏதுமின்றி அடிமையாய் மாறுகிறேன் காரணம் நீதானோ டோபமைனே! - கதிர் கார்க்கி Read more
தேடுமா? Get link Facebook X Pinterest Email Other Apps October 11, 2020 யாருமில்லா உலகமொன்று எனக்கென கிடைக்குமா? அங்கு ஈகை இன்பம் இரக்கம் நிரந்தரமாகுமா? இல்லை அங்கும் என்னுயிர் இவற்றைத் தேடுமா? - கதிர் கார்க்கி Read more
Get link Facebook X Pinterest Email Other Apps October 10, 2020 கேட்டுப் பெறும் அன்பு! ஈகை அல்ல பீடை தான் - கதிர் கார்க்கி Read more
ஹைக்கூ Get link Facebook X Pinterest Email Other Apps October 10, 2020 இமயம் இலக்கானால் இமையும் இம்சையிடும் இருந்தாலும் இக்கணம் இருந்திடாதே - கதிர் கார்க்கி Read more
ஹைக்கூ Get link Facebook X Pinterest Email Other Apps October 09, 2020 காதலித்து காதலித்து காயமுறுகிறேன் காதலிக்கிறேன் காயத்தை காயமுறுகிறேன் காதலால் - கதிர் கார்க்கி Read more
ஹைக்கூ Get link Facebook X Pinterest Email Other Apps October 07, 2020 பேசி பேசி பேச்சை நிறுத்துகிறேன் உன்னிடம் பேச்சைத் தொடரவே! - கதிர் கார்க்கி Read more
ஹைக்கூ Get link Facebook X Pinterest Email Other Apps October 06, 2020 நினைவுச் சக்கரதால் என் நிகழ்காலம் கொல்லாதே எதிர்காலம் புறப்படுகிறேன் - கதிர் கார்க்கி Read more