தேடுமா?

 யாருமில்லா உலகமொன்று

எனக்கென கிடைக்குமா?

அங்கு

ஈகை இன்பம்

இரக்கம் நிரந்தரமாகுமா?

இல்லை

அங்கும் என்னுயிர்

இவற்றைத் தேடுமா?


                - கதிர் கார்க்கி

Comments

Popular posts from this blog

அதெந்து

ஹைக்கூ